Sunday, January 30, 2011

வம்சி இரண்டு நூல்கள் வெளியீடு - சென்னை - (29-01-2011)


வம்சி புக்ஸ் - பாலு மகேந்திராவின் கதை நேரம் திரைக்கதை புத்தகம் பாகம் - 2 மற்றும் மிஸ்கினின் மொழிபெயர்ப்பில் உருவான நத்தைப் போன பாதை புத்தகம் வெளியீட்டு விழா - பிரசாத் லேப், சென்னை - 29-01-2011

ஒளிப்படங்களைக் காண: http://picasaweb.google.com/thamizhstudio/CwDIIG

1 comment:

  1. புகைப்படங்கள் பார்த்தேன் மகிழ்ச்சியாக இருந்தது. கிட்டத்தட்ட அரங்கு நிறைந்த கூட்டம் கூடுதல் மகிழ்ச்சி. வீடியோ இருந்தால் வெளியிடவும். பேச்சுக்களை கேட்க ஆவல்.

    ReplyDelete